Tuesday, July 23, 2013

CHIPS

CHIPS



Ingredients Raw banana (Nentrankaya) - 3 nos
Turmeric powder - 1/4 tsp
Water - 1/2 cup
Salt - 1 tsp
Oil for frying


Method 1. Peel the banana and immerse the same in turmeric water for 10-15 minutes. Remove and pat dry.
2. Directly slice the raw banana in hot oil.
3. When it is half cooked, add 1 tsp salt water.
4. When the bubbling sound stops, remove from the oil and put in paper napkin to remove excess oil.
5. Cool and keep it in airtight container.

சிப்ஸ்

வாழைக்காய்-3
மஞ்சள் மா     -1/4 தே,கரண்டி
தண்ணீர்          -1/2 கப்
உப்பு                  -1 தே.கரண்டி
எண்ணை       -பெரிக்க

செய்முறை

வாழைக்காயை மெல்லிய வட்ட துண்டுகளாக வெட்டவும்.பின் தண்ணீருடன் மஞ்சல் கலந்த கலவையினுள் 10-15 நிமிடம் ஊறவிடவும்.எண்ணையை நன்றாக சூடேறிய பின் அதனுள் போடவும்.அரை அவியல் வந்ததும்.உப்பு தண்ணீரை விடவும் விட்டு கலந்த பின் இறக்கி காகித தாளில் போட்டால் எண்ணை போய்விடும்.பின் காற்று புகாத போத்தலில் போட்டு வைத்து தேவையின் போது பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment