Sugar/Jaggery/Brown sugar - 3/4 cup
Cardomon Powder - 1/4 tsp
Method 1. Melt the sugar/brown sugar in a non-stick pan till it turns honey brown in color.
2. Crush the peanuts and add it to the melted sugar with a pinch of cardomon powder.
3. Put this mixture immediately into a greased plate or tray.
4. Spread it to the desired thickness using a rolling pin.
5. Immedietly cut it with a greased knife.
6. After it cools, separate the pieces and store in air tight containers
கச்சான் அல்வா
தேவையான பொருட்கள்
வறுத்த கச்சான் - 1 கப்
சீனி - 3/4 கப்
ஏலக்காய் தூள்- 1/4 tsp
செய்முறை
ஒரு கடாயில் சீனியை பொட்டு பழுப்பு நிறமாகும் வரை உருக்கவும்.
பின் அதில் கச்சான்,ஏலக்காய் தூளை போட்டு கலந்து எல்லாம் நன்றாக சேர்ந்த பின் ஒரு தட்டில் கொட்டி கட்டி ஆகும் முன் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டிவிடவும்.
No comments:
Post a Comment