Monday, July 22, 2013

Strawberry milkshake


Strawberry milkshake
 






Strawberries - 10

Sugar - 4 tsp

Milk - half cup

Freshen Cream - 2tsp

Ice cube - 4



Put Grindor clean and remove the leaves of strawberries.
Well-girdle.After the sugar, milk, cream freshen up, add ice cube girdle well again.
Ready delicious strawberry milkshake.


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

 
  • ஸ்ட்ராபெர்ரி - 10
  • சீனி - 4 மேசைக்கரண்டி
  • பால் - அரை கப்
  • ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
  • ஐஸ் க்யூப் - 4
  • ஸ்ட்ராபெர்ரியை சுத்தம் செய்து இலையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போடவும்
  • தண்ணீர் ஊற்றாமல் அதை நன்கு அரைத்தெடுக்கவும்.
  • பிறகு சீனி, பால், ஃப்ரஷ் க்ரீம், ஐஸ் க்யூப் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்
  • சுவையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி
 
 
 
 
 

No comments:

Post a Comment